இன்று காலை 48 ‘ A’
பேருந்தில் சாம்பல் நிற
யட்சியை பார்த்தேன்
அதன் அழகு வனப்பானதும்
வெள்ளை பூவின் வாசனையை
தனதண்டையிலும் வைத்திருந்தது
யட்சிகளை பேருந்தில் காண்பது
இதுவே முதல் முறை
அதன் ...
பாலியல் காதலர்கள்
நுகர்வியலின் வக்கிர உற்பத்தி
அந்த பேருந்து நிலையம் புதியது எனக்கு, எந்த பஸ் எங்கு நிற்கும் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு ஆளை பிடித்தேன். “ஏங்க ……..ஊருக்கு ...
இனிஅடமானத்துக் காகிதங்கள்எனக்கானதுர்மரணங்களை நிர்ணயிக்காது எம்மகளின் சொத்தாகவுமிருக்கும்இனி எனக்குமுகமூடிகளை மாற்றி மாற்றியணியும்நிர்பந்தம் இருக்காதுஇனி வீடு நோக்கி பயணிக்கலாம்திரிவேணிக்கு ...
தோழர்.உ.ரா.வரதாராசன் அவர்கள் காலமான செய்தி அறிந்த இரண்டாம் நாளில், பத்திரிகையாளர் விசயஷங்கர் என் மின்னஞ்சலுக்கு மைக்கேல் ஜாக்சனின் will you be there என்னும் இந்தக் கவிதையை அனுப்பி வைத்திருந்தார். ...
(கொஞ்சம் நீளமாக இருக்கும் கடைசி வரை கண்(கருணை) வைக்கவும் கவிதைமேல்...)புதிதாய் படிப்பவர்களுக்கு முன் க(வி)தை பாகம் 1... பாகம் 2...பாகம் 3...பாகம் 4... இனி...நானும் அதிர்ந்து போய்;எழுந்து ...