Skip to main content

Syndicate contentநல்லது கெட்டது...

சின்ன வயசு பசங்க பக்கத்துலையோ இல்லன்னா அடுத்த தெருவிலயோ எதாவது நண்டு சிண்டுகளபாத்து டாவடிச்சி கொஞ்சம் முத்துனவொடனே, கிளிக்கு றக்க மொளச்சிடுத்து ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்துங்கற கதையா பொசுக்குன்னு ...

19 February, 2010 - 22:28

நாளைக்காவது ரேசங்கடையில அரிசிய வாங்கியாங்க.. ‘வக்கத்தவனுக்கு வாழ்க்கப்பட்டா.......’ படபடத்தாள்... தலை அசைத்தான்... போனவாரம் மச்சினனுக்குப்போட்ட மோதிரமும், மத்தியான ...

13 February, 2010 - 15:50

என்வீட்டுப் பறங்கிக்கொடி அடுத்தவர் வீட்டில் படர்ந்து கிடப்பதும், அவர் வீட்டு பூசணிக்கொடி என்வீட்டில் காய்த்துக் குலுங்குவதுமாக இருந்த காலகட்டங்களில் இடையிருந்த மூங்கில் படல் (வேளி) ஒரு தடுப்பாக ...
நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 ...

29 January, 2010 - 20:20

அன்னியிலேர்ந்து இன்னிக்கு வரைக்கு இந்த பொம்பளப்புள்ள பொறந்ததுன்னா மட்டும் நம்மாளுங்களுக்கு ஏனோ கஷ்டமாத்தான் இருக்கு. அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல பொட்டப்புள்ள பொறந்தாமட்டும் ...
உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் ...

Who's new

  • tomskonumadam
  • britishmallu
  • Divija Reddy
  • jjames
  • meena
Premium Drupal Themes by Adaptivethemes