Skip to main content

Tamil Blogs

Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.
ஒன்று (Picture by cc licence, Thanks Christian Haugen)அவளும் இவளும் வழியில்அவனும் இவனும் எதிரில்.கடந்த பிறகு,அவள் சொல்வாள் இவளிடம்மெதுவா திரும்பிப் பாரேன்திரும்பிப் பார்ப்பான் பாரு.அவன் கேட்பான் ...

1 September, 2010 - 16:11

இறந்து போயிருந்தது அந்த உடல் முழுக்க வெள்ளை அங்கி போர்த்தியிருந்தது இடதுகையும் துர்நாற்றமும் வெளியே கிடந்தது இந்த கையை எங்கேயோ பார்த்தது போல இருந்தது விலக்கி பார்க்க பயமாய் இருந்தது அது ...

1 September, 2010 - 16:09

தே.பொருட்கள்:கடலை மாவு - 2 கப்சர்க்கரை - 2 கப்சமையல் சோடா - 1 சிட்டிகைநெய் - 3 டீஸ்பூன்நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்குஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்மஞ்சள் கலர் - 1 சிட்டிகைஎண்ணெய் - ...
முதுகில் அமர்த்தி யானையாக வீட்டை வலம் வந்த பெரிய மாமா...வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டித் தந்த பெரிய மாமா...அமர்ந்து ஆட பெட்ஷீட்டை நாலாக மடித்து வைத்த பெரிய மாமா...விரல்களில் மருதாணி தொப்பி வைத்துவிட்ட ...

1 September, 2010 - 15:05

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை ...
பாவம். இந்த மாய கிருஷ்ணனுக்கு டிரெஸ் போட கூட வக்கில்லாத அளவுக்கு வறுமை. FULL LONG குழலையும் தொலைச்சிட்டதாலே அழுதுக்கிட்டு நிக்கிறான்!’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக ...
"சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது" ஏதோ ஒரு டிவியில் சிநேகா பாடிக்கொண்டிருந்தார். சேட்டன் கையில் சொடுக்கு போட்டுகொண்டே "தம்பி இ பெண்ண அறியோ?" என்றார். "என்னது ...
தர்மபுரியில், ஒரு பஸ்ஸில் உயிரோடு மூன்று மாணவிகளை வைத்துக் கொளுத்தியவர்களில் மூன்று பேருக்கு இப்போது மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக ...

1 September, 2010 - 12:22

இன்று வெங்கட்டிற்க்கு விடுமுறை, நாராயண் மூர்த்தி அவர்களின் குலதெய்வம் கிருஷணரோ என்னமோ இன்ஃபோஸிஸ் கிருஷண ஜெயந்திக்கு விடுமுறை.. எனகக்கும் அகிலுக்கும் – வேலை மற்றும் பள்ளி. அகிலை எழுப்ப ...
போன வாரம் கடற்க்கரையில் காற்றாடி விட கிளம்பினோம். வாசகர்களின் இனிய கவனத்திற்க்கு: அது ஹாங்காங்கில் வாங்கிய காத்தாடி ஆந்தையின் வடிவில் செய்த பிளாஸ்டிக் காற்றாடி. கூடவே நைலான் கயிறு ஒரு ஐம்பது ...
இரண்டொரு நாட்களுக்கு முன், பின்னிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அகிலின் குரல் – சஜ்ஜூ, சஜ்ஜு… கனவில் ஏதோ பள்ளிக் காட்சி ஓடிக்கொண்டு இருந்ததோ என்னவோ தெரியவில்லை, இரண்டு தரம் ...
அதெப்படி முடிகிறதென்று தெரியவில்லை?பெற்ற பிள்ளையை,அதுவும் வயசுக்கு வந்த சிறுமியை,அவளது நடத்தையை காரணம் காட்டி,தன் கூட்டாளிகளோடு சேர்ந்து,வீட்டில் மனைவி இல்லாத நேரம் பார்த்து,விஷ ஊசியை காலில் ...
கொலைக்கு கொலை தண்டனையாகாது என்கிற விருமாண்டி வசனங்களைப் பேசிய கமல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கொலைக்கு தண்டனை கொலை செய்யப்பட்டு மரணம் என்பதாக தீர்ப்பு எழுதிய போது திரை உலகம் வழியாக சொல்லப்படும் ...
வலையில் பார்த்து புக் பண்ணி இருந்த ஹொட்டேலைத் தேடி கொஞ்சம் அலைஞ்ச பிறகு ரஞ்ஜித் அவென்யூவைக் கண்டுபிடிச்சோம். தெரு பூராவும் ' கார் ச்சலானா சிக்கோ' னு மரத்துலே பேனர் கட்டி வச்சுருக்கும் ட்ரைவிங் ...
அப்பாவும் மகனும் இப்படி ஒரே மாதிரியா இருக்காங்க. சொல்ல போனால் அப்பா மகனைவிட இன்னும் இளமையா தெரிகிறார். அட நம்ம முரளியையும், ஆதர்வாவையும் பத்தி தான் பேசுறேன். இந்த வயசுலையும் முரளி ரொம்ப இளமையா ...

1 September, 2010 - 08:28

புத்தம் புது உடை அணியும் போதெல்லாம்பிறக்கும் ஒரு வெட்கம்பூப்பெய்திய போது புன்னகைத்தது ஒரு வெட்கம்மாலை வேலை தென்றல் தீண்டபுறப்பட்டது ஒரு வெட்கம்கல்லூரி வாசலில் காளையர் கூட்டம்தலை குனிந்து பார்வை ...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எதிர்காலம் பற்றிய நினைப்பே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.15 உங்களின் கேள்விகள் - ...
Please click here to see more photos : ட்விட்டரும் மல்லிஹா ஷெராவத்தும் - சான் பிரான்சிஸ்கோ விலிருந்து : Mallika Sherawat At Twitter’s head quarters in San Francisco
நம்மூரு வாண்டுங்க கபடி,பம்பரம்,கிட்டி புல்லு, பாண்டி,கோலி, கண்ணாம்பூச்சி ரேரே,ஓடி பிடிச்சு,கில்லி தண்டு,கிரிகெட்டு,கால் பந்து,டெனீஸ்,காத்தாடி இப்படி பல விளையாட்டு பார்த்திருக்கோம் இப்படி ஒரு ...

1 September, 2010 - 05:48

ஆம்! மிகவும் தாமதமான பதிவுதான். எந்திரன் பாடல்கள் வெளியாகி இன்றுடன் சரியாக ஒரு மாதமாகிறது. இப்போது இதைப் பற்றி பதிவு எழுதுவதன் காரணம் ரஹ்மானின் இசை அப்படிப்பட்டது. பொதுவாக கேட்டவுடன் பிடிக்கும், ...
Premium Drupal Themes by Adaptivethemes