Skip to main content

Tamil Blogs

Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.
நேற்று நாம் ஒன்றாய் இருந்த சந்தியின் வர்ணபிசுபிசுப்பு இன்னும் நுனி விரல்களில் ஒட்டி கொண்டு இருக்கிறது இன்று ஜன்னல் வழி சூரியன் நிகழ்த்தி காட்டும் உதயங்களின் ...
சிங்காரச் சென்னை - பழங்கால அரிய படங்கள்Please click here to see more photos : சிங்காரச் சென்னை - பழங்கால அரிய படங்கள் : Rare Photos of Chennai – Amazing Places
செல்சியா கிளிண்டன் - திருமண ஆல்பம்Please click here to see more photos : செல்சியா கிளிண்டன் - திருமண ஆல்பம் : Chelsea Clinton Weds Marc Mezvinsky Photos

2 September, 2010 - 09:20

வா கண்ணா, வா, என் வீட்டுக்கு வா,படி ப்டியாக வா, என் வீட்டுக்குள் தான்உன் வீடு இருக்கு?என் இதயத்தில் இருக்கிரவனே வா,வா, வா, வா குங்குமம் பூசிய காலால் படி படியாக வாஎன் வீட்டுத்தரையில்ஒவ்வொரு ...
பசி...நாட்டு மக்கள் பசியில் வாடிக்கிடப்பதில் உலகச்சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொழுது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும்….பசி அதாங்க ப.சிதம்பரம்,,,,, பழங்குடியின மக்களை மாவோயிஸ்டு ...
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
02-09-2010என் இனிய வலைத்தமிழ் மக்களே..!2009, ஜனவரி 29. மறக்க முடியுமா இந்த நாளை..!?முத்துக்குமார் என்னும் தமிழ் மாவீரன், தமிழீழத்திற்காக அக்னியில் தன்னை மாய்த்துக் கொண்டு சோம்பேறிகளாகவும், ...
ஊக்கு விற்பவன் எப்போது தேக்கு விற்பான்?ஊக்குவித்தால்ஊக்கு விற்பவனும்தேக்கு விற்பான்!-கவிஞர் வாலி_______________________________________வகுப்பறை மாணவர்களின் வலைப் பூக்கள் - பகுதி 1புதிய பகுதி!நமது ...
ரொம்ப நாளுக்கு பிறகு திரும்பவும் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. படம் வெளியான போது இப்படத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்ததாய் ஞாபகம்.  அந்த மேக்கிங்கும், கதை சொல்லும் நேரேஷனும். ஏற்கனவே ராம் ...
உறவுகள் கூடிக் குதூகலித்தஊர்ப் பண்டிகை பொழுதுகளில்ஒருவரையொருவர் கடக்கமின்னும் பட்டும்படாத உரசல்கள்மொட்டை மாடி கைப்பிடிச் சுவரோரம்மொத்த சொந்தமும் ஊர்க்கதை ...
தே.பொருட்கள்:வெள்ளை பூசணிக்காய் துண்டுகள்- 1 கப்தயிர் - 1 கப்எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்தக்காளி - 1மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்தனியா- 1 ...
1. நாஞ்சில் நாடன் 2. தேவதேவன் 3. கவிதைகளின் தேவன் 4. குழந்தை – மேதை 5. நாஞ்சில் நாடன் 6. ஜெயமோகன் 7. முத்துகிருஷ்ணன் 8. லக்ஸ் – இராவணன் – நண்பன் – புகைப்படகலைஞன் 9. ...
இதற்கு முந்தைய பதிவில் சின்னம்மை பற்றிய சில முக்கிய தகவல்களை எழுதி இருந்தேன். அதுபற்றி இன்னும் சிறிது விளக்கம் கேட்டிருந்தனர். குழந்தைகள் சம்பந்தமானது என்பதால் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் ...
07-04-2009மதுக்கோப்பையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் போதையைப் போன்றது கழியாத இரவுகள். விலக்கிக் கொள்ள முடியாத பந்தத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் இந்த நீண்ட இரவைப் போக்குவதற்கான ...
பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் 'துக்ளக்'கிலும் தொலைக்காட்சியிலும் கொடுத்திருந்த பேட்டிகளில் இருந்து நான் தொகுத்தது:கவிஞர் முத்துலிங்கத்தின் மேல் அமரர் எம்.ஜி.ஆருக்கு ...
குழப்பங்களுடன் நகரும் வாழ்வு இக்கரைக்கு  அக்கரை பச்சைக்காக அலையும் வாழ்வு வாழ்க்கையின் குறிகோள் இதுவென்று அடைந்தவர் எத்தனை பேர்?அவன்  சம்பாதிக்கிறான்  இவன்  வீடு ...
நீதிமன்றம் மற்றும் அதன் தண்டனை முறைகளை பற்றி எப்போது விவாதித்தாலும் இரண்டு வகையான வாதங்கள் எப்போதும் நிற்கின்றன.தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் இதற்கு கூறப்படும் காரணங்கள் இதன் காரணமாகத்தான் ...
நீண்ட நாள் கழித்து நானே மறந்துவிட்ட தோழியொருத்தியின் கடிதம் கிடைத்தது. 19.11.1989 என்ற தேதியிட்ட அவளது கடிதம். நிச்சயம் நாளையேனும் மரியாதை நிமித்தமான என் பதில் கடிதம் எழுதி விடவே வேண்டும் - ...
என்னுடைய சீ சீ சீ பதிவு சில சர்ச்சைகளைத் தோற்றுவித்திருப்பது தெரிகிறது. சர்ச்சைகள் உருவாவது நல்ல விளக்கத்தையும் தெளிவையும் தருமென்றால் அது மகிழ்ச்சியே. நான் எந்தவொரு விடயத்தையும் பொதுமைப்படுத்தி ...

1 September, 2010 - 17:00

நமக்கெல்லாம் பொழுதுபோக்காகவும் , நட்பாகவும் ஏன் எல்லாமாவும் இருக்கிற ப்ளாக்கரில் இந்த மாதத்தில் மட்டும் பல புதிய வசதிகளை ,அறிமுகங்களைத் தந்து வந்தார்கள் . இன்று புதியதாக ஸ்டாட் கவுண்ட்டரும் ...
Premium Drupal Themes by Adaptivethemes