Skip to main content

Tamil Blogs

Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.

2 September, 2010 - 17:52

இளம் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் ’நகரத்திற்கு வெளியே’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சென்னையில் நடந்த இலக்கிய விமர்சன கூட்டம் அது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். டிஸ்கவரி ...
’இருவருக்கும்  திருமணமாகி நான்கு வருடங்கள்தான் ஆகியிருக்கின்றன. இப்போது இரண்டரை வயதில் கைக்குழந்தை இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலே பிரிந்திருக்கின்றனர். சேர்த்து வைக்க ...
ஐஎன்டியுசி தலைவர் ஜி.சஞ்சீவ ரெட்டிவிறு விறுப்பான கேள்வி களுக்கு, சுடச்சுட பதில் அளிக் கிறார்-“எங்கள் கடமையை நிறை வேற்றுகிறோம்... அவ்வளவு தான்...”“முறைசாராத் தொழிலாளர் களுக்கு உதவ, அரசு, செல்வந்தர் ...
நீர் உருண்டை : -தேவையான பொருட்கள் : பச்சரிசிமாவு : 2 கப்கடுகு : 1/4 டீஸ்பூன்உளத்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்கடலைப்பருப்பு : 1/2 பிடிஇஞ்சி: பொடியாக நறுக்கியது 1 சின்ன துண்டுபச்சைமிளகாய்: 2 பொடியாக ...
கடந்த வாரம் முழுதும் கல்யாண வாரம்.. நெருங்கிய சொந்தங்களின் கல்யாணம் என்பதால் நாலு நாள் முன்னாடியே விழாவை சிறப்பிக்க போயாச்சு. திருமணம் போன்ற நிகழ்வுகளில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது. ...
நீர் உருண்டை : -தேவையான பொருட்கள் : பச்சரிசிமாவு : 2 கப்கடுகு : 1/4 டீஸ்பூன்உளத்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்கடலைப்பருப்பு : 1/2 பிடிஇஞ்சி: பொடியாக நறுக்கியது 1 சின்ன துண்டுபச்சைமிளகாய்: 2 பொடியாக ...
சரியா 25 கிலோமீட்டர் மேற்கே போகணும். நடுவில் ஒரு இடத்தில் டோல் கட்டணும். நாலரைக்கு கேட் திறப்பாங்கன்னு 'சிறுமுயற்சி'க்காரவுஹ எழுதி இருந்தாங்க. பார்த்து வச்சுக்கிட்டேன். ஆனா............வாகா ...
என்னுடைய முன்னாள் பதிவுகளை பார்த்தால் தெரியும். நமக்கு இந்த மாதிரி புத்தகங்களுக்கும் எவ்வளவு பரிச்சயம் என்று. நான் இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய கருத்துக்களை என் பார்வையிலிருந்து மட்டுமே ...
ஒரு ஷாயரி படிக்கும் உணர்வுக்காக நேரடி மொழிபெயர்ப்பு செய்து "அப்டி"யே எழுதறேன்.. அன்புடன் தலைப்பு பரிந்துரைத்து நட்பை பேணும் மதிப்பிற்குரிய,(ஆவ்)என் தம்பிக்கு வாழ்வு கொடுத்த கலியுக காளீ ...

2 September, 2010 - 13:42

சிரிக்க காரணம் கொடுயென்றேன் இறைவனிடம்..சோதனையில் சிரியென்றார்சிரித்துக்கொண்டே..இப்போதெல்லாம் மூச்சு திணற சிரிக்கிறேன் ஒவ்வொரு வினாடியும்..

2 September, 2010 - 13:32

முன்பின் தெரியாத குழந்தையின் சிரிப்பு..விடியற்காலை தென்றலின் சில்லென்ற ஸ்பரிசம்..ஏழைக்கிழவி ஒருத்தியின் மனமார்ந்த வாழ்த்து..முன் நெத்தியில் அம்மாவின் அன்பான முத்தம்..வாங்க நினைத்த பொருளை பரிசாக ...
என்னுடைய மாணவ பருவத்தில் வதந்திகள் எனக்கு அறிமுகம் ஆகின. அப்போது திடிர் திடிரென்று வீடுகள் தீப்பிடித்து எரியும் நிகழ்வுகள் நடந்தேறியது. நெடுநாள் பகையை தீர்த்துக் கொள்ளுதல் என்பதாக தீ வைப்பு ...

2 September, 2010 - 13:23

என்றோ முடிந்து போயிற்று..நம் உண்மை நேசம்..நம்பு..அது என்றோ முடிந்து போயிற்று..நீ செய்த கசப்பான செயல்களும் இனித்தது அன்று..உன் உண்மை அன்பையும் அருவருக்கிறேன் இன்று..நீ ஒன்றும் அச்சாணி இல்லை..நீ ...

2 September, 2010 - 13:06

எதிர் வீட்டில் நடந்த அடிதடி சண்டையையும்..பக்கத்து வீட்டு பெண் ஓடி போனதையும்..சக ஊழியரின்திடீர் முன்னேற்றத்தையும்..சுவாரசியமாய் பேசுகிறது உலகம்..

2 September, 2010 - 13:01

குருடர்கள் நிறங்களை பற்றி விவாதிப்பதில்லை..செவிடர்கள் இனியகுரல் தேடி ஓடுவதில்லை..ஊமைகள் மொழி மோகம் கொள்ளவதில்லை..ஒருவேளை.. நம்மை குறை இன்றி படைத்தது இறைவனின் பிழையோ?
கொட்டாங்குச்சி மேளம் கொட்டி..வாழை நாறு தாலி கட்டி..செம்மண் கரைச்சு போட்டு வைச்சு..மாவிலையில் பந்தி போட்டு..அமோகமாய் நடக்குது பொம்மை கல்யாணம்..

2 September, 2010 - 12:47

உன் பார்வையில் என்னை கல்லாக்கி..உன் புன்னகையில் நொறுக்கி பொடியாக்கி..வீதியில் மாக்கோலம் போடாதே..

2 September, 2010 - 12:38

யாரையும் ராமன் என்று நினைக்காதே..கலியுக ராமர்கள் சூர்ப்பனகைளையும் விட்டு வைப்பதில்லை..
நேற்று தொலைக்காட்சியில் உள்ளம் கேட்குமே திரைப்படம் பார்க்க நேர்ந்தது.ஆரம்பக் காட்சியில் ஆர்யா விறுவிறுப்பான ஒரு கிரிக்கெட் மாட்சில்&n ...
தெரிஞ்ச பூச்சாண்டி(Picture by cc licence, Thanks Phoenix2k)தட்டானைஹெலிகாப்டர் பூச்சியெனமுதலில் அறிந்தேன்.தட்டானைதட்டான் எனவும்அறிந்தது உண்டு.போறான் பாரு,வாலில் நூல் கட்டிய பொறம் போக்குஎன ...
Premium Drupal Themes by Adaptivethemes