Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.
வார்த்தைகளால் ஆனவளை
இன்று பேருந்தில் சந்திதேன்
வெறும் வார்த்தைகளால் மூடப்பட்டிருந்தது
அவள் உடம்பு.
கண் இருக்க வேண்டிய இடத்தில்
கண் என்று எழுதியிருந்தது
காது மூக்கு என அனைத்திற்கும் ...
*ஐந்தாம் புத்தகக் கண்காட்சி நடக்கும் தமுக்கம் மைதானத்திற்கும் எங்கள் கல்லூரிக்கும் நடுவிலே ஒரே ஒரு ரோடு. நல்ல வசதியாகப் போய்விட்டது. கண்காட்சிக்கு வரும் படைப்புலகத்தாரை எங்கள் கல்லூரிக்குப் பேச ...
*தினமலரில் .........ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அவர் டான்சி மேலாண் இயக்குநராக ...
இவர்கள் வைத்த கொள்ளிதான் மாவோயிஸ்டுகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பார்த்து தமிழக முதல்வர் கருணாநிதி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் ஏன் விட்டார் எனத் தெரியவில்லை. ...
நண்பர்களே!!!என்ன காந்தி செத்துட்டாரா?ன்னு கேட்க வேண்டாம். :))ஸ்பானிஷ் ப்ரிசனர் என்று சொல்லக்கூடிய நைஜீரிய மோசடிக்காரர்களின் நூதன மோசடியாக இன்னுமொரு மின் அஞ்சல், கூகுள் அனுப்புவதாக சொல்லி வருகிறது, ...
கடந்தவாரம் திருமணம் முடித்த என் தம்பி திருமணம் முடித்த பின்னர் தேனிலவுக்கு செல்லமுதல்(இப்போது மாலைதீவில் தம்பதி) வெளிநாட்டிலிருந்து வந்த உறவினரோடு சேர்ந்து போகலாம் என்று தானே தெரிவு செய்த படம் ...
இத்தொடர்ப் பதிவை எழுத என்னை தினந்தோறும் தொலைபேசியிலும் கடித வாயிலாகவும் தொடர்பு கொண்டு நிர்பந்தித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் நன்றி.
1) ...
ஒன்று (Picture by cc licence, Thanks Travelmeasia)எதிர் வீட்டில்தேக்கு மரம்.நம் வீட்டில் வெறும்டேபிள் ரோஜா.எதிர் வீடுவிசாலமானது.நம் வீடு வெறும்பத்துக்கு பத்து.எப்பப் பார்த்தாலும்நம் வீட்டில் மகள் ...
http://www.youtube.com/watch?v=_Al94vZlxHs எஸ்ரா வின் தளத்தில் "மற்றவள்" என்ற இந்த குறும்படம் பார்க்கக் கிடைத்தது. பள்ளிக்குப் புறப்பட்டு விட்ட தனது எஜமானியின் குழந்தைகளின் யூனிபார்ம் தோற்றம் ...
"எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது ...
தமிழ் குடும்ப போட்டிக்கான முன்றாவது குறிப்பு. பாலக்கீரை போண்டாவுடன் பேரிச்சை புதினா துவையல், குறிப்பை இங்கு சென்று காணலாம். உங்கள் அன்பான கருத்தையும் தெரிவிக்கவும்.ரீடரில் படிக்கும் அனைத்து ...
விகடனில் ரஜினிக்கு கடிதம். ( இதுவும் வாசகர் விருப்பம் )அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் ...