Skip to main content

Tamil Blogs

Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.

7 September, 2010 - 04:44

போன ப்ளேலிஸ்ட் --> இங்கஎவ்வளவு கேட்டாலும், நான் மகான் அல்ல பாட்டும், எந்திரன் பாட்டும் ஒட்டலை. முயற்சிய கை விட்டுட்டேன்.புதுசா வந்த பாடல்கள்ல நம்மளோட சமீபத்திய எண்ட்ரீஸ்...எந்திரன் - ...
நண்பன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்..! அதில் சில உரலிகள் இணைக்கப்பட்டிருந்தது..! பார்த்துவிட்டு பதில் போடும்படி சொல்லியிருந்தான்...உரலிகளை சொடுக்கி பார்த்த பொழுது அதிர்வின் விளிம்பிற்கு சென்று ...
எப்படியோ தப்பித்துவிட்டது வழிதப்பிய வண்ணத்துப்பூச்சி.சுழலும் மின்விசிறியைப்பார்த்துபதைபதைத்துக்கொண்டிருந்த என் இலக்கிய கொமட்டில் இடித்தபடி விசைப் பொத்தானைஅணைத்தது விட்டுஅடுக்களைக்குப் போனாள் ...
06-09-2010என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நான் சென்ற இட்லி-வடை பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல 1980 ஹீரோக்கள்-ஹீரோயின்கள் சந்திப்பு புகைப்படங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன் என்று ...
*2010ஏப்ரல் மாதம் கூட தேர்தல் கமிசன் தலைவர் தொழில் நுட்ப மேம்பாடு தேவை இல்லை. எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்று சாதிக்கிறார். விவாதிக்கத் தயாரில்லாத மன நிலையில் தான் அவருடைய பேச்சு உள்ளது. . ...
*மின்னணு ஓட்டளிப்பு எந்திரங்களின் திறன், பாதுகாப்புத் தன்மை பற்றிய நிறைய கேள்விகள் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. வரும் கேள்விகளுக்கு விடை அளிப்பதே அரசின், தேர்தல் கமிஷனனின் வேலை. ஆனால் கேள்வி ...
ஒறவெல்லாம் தெரண்டிருக்கஒரு நாளு ஊருக்குள்ளேமாமனவங் கை புடிச்சுசுத்திவர ஆசையடிவெள்ளி நிலா நிற்கையிலும்சூரியந்தான் எரிக்கையிலும்மாமனவன் விரல் புடிச்சுஅடியெடுக்க துடிக்குதடிஅறுப்புக் கால‌க் ...
முன்னெச்சரிக்கையறிவிப்பு: இதைப் படித்தபின் ஒருவேளை சில பல சம்பவங்கள் நிகழலாம். மற்றபடி கதாபாத்திரங்கள் யதுவுமே இந்த நகைச்சுவை பத்தியில் வரவில்லை. அதனால் இதிலுள்ளவை எல்லாமே கற்பனையே. யாரையும் ...
இந்திய உணவு தானிய கிடங்குகளில், வருடக்கணக்கில் பல லட்சம் டன்கள் உணவு தானியங்கள் அழுகி வீணாகிப் போயிருக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் தங்கள் கடும் கண்டனங்களையும், ...

6 September, 2010 - 19:50

கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் பெங்களூரின் ஒரு பள்ளியில ஐடி கார்ட் அணிந்து வராத ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் பள்ளிக்கட்டிடங்களைச் சுற்றிப் பலமுறை ஓடுமாறு தண்டிக்கப் பட்டனர். அதில் ஒரு சிறுமி ...
தம்பலகாமம் கோட்டை சில நாட்களின் பின், அப்போதுதான் மீள உயிர் பெற்றதுபோல் செயற்படத் தொடங்கியிருந்தது. வழமை யான முறைக் காவல்கள் புதுவேகத்துடன் ஆரம்பமாகியிருந்தன.போரிலே தளபதி காயப்பட்டுப் படுக்கையில் ...
..அண்ணா பல்கலைகழக பொறியியல் மாணவி ஜோதி, நேற்று தன் வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம்,ராசிபுரத்தில் உள்ள முள்ளிக்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ஜோதி என்ற18 வயது ...

6 September, 2010 - 19:25

தீபாவின் ப்ளாக்கில் பார்த்து செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது..சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி தீபா!!தே.பொருட்கள்:சிக்கன் - 1/2 கிலோவெந்தயக்கீரை - 1/2 கப்அரிந்த வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2 ...

6 September, 2010 - 17:21

எதற்கும் விலை சொல்லும் வியாபார உலகத்தில்.. அன்பிற்கு அன்பை விற்கும் வினோத பந்தம்..

6 September, 2010 - 17:19

நெருங்கிய நண்பன் விலகி சென்றாலும்..விலகியிருந்த எதிரி நெருங்கி வந்தாலும்..ஆபத்து தான்..
ஹைதைக்கு இன்னொரு புகழ் கிடைத்திருக்கிறது. ஹைதைஷ்பெஷல் ஹலீம்க்கு இப்பொழுது உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.ரம்ஜான் நேரத்தில் “ஹலீம்” எனப்படும் ஷ்பெஷல் உணவு தயார்செய்யப்படும். ஹைதையில் கிடைக்கும் ...

6 September, 2010 - 15:45

தொலைக்காட்சியில் சின்ன வயதில் அதிகமாக பார்த்த விளையாட்டு, கால்பந்து, அடுத்து டென்னிஸ். கால் பந்து என்பது குடும்பத்து விளையாட்டு எனலாம், அப்பா நன்றாக விளையாடுவார், அடுத்து பெரிய அண்ணன். அப்பா, ...
இன்று முதல் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் எழுதுகிறேன். அப்படியே உங்க மேலான ஆதரவை அங்கயும் தாங்கன்னு கேட்டுக்கறேன் :)) அழைத்த சீனா சார்க்கு நன்றிகள்.உங்களுக்கு தெரிந்தவர்களையும் சொல்லுங்க, ...

6 September, 2010 - 15:18

தொலைக்காட்சியில் சின்ன வயதில் அதிகமாக பார்த்த விளையாட்டு, கால்பந்து, அடுத்து டென்னிஸ். கால் பந்து என்பது குடும்பத்து விளையாட்டு எனலாம், அப்பா நன்றாக விளையாடுவார், அடுத்து பெரிய அண்ணன். அப்பா, ...
ஊட்டி சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஜெயமோகன் தளத்தில் வந்தவுடனேயே சண்முகநாதனிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "என்ன சார், நான் ரொம்ப ஆவலா ஆர்வமா இருக்கேன், கலந்துக்க இருக்கேன். ...
Premium Drupal Themes by Adaptivethemes