Skip to main content

Tamil Blogs

Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.

6 September, 2010 - 13:05

சோம்பலான சனி/ஞாயிறு. அதைவிடச் சோம்பலாய் வேலையே செய்யப் பிடிக்காமல் சூரியன் ரெஸ்ட் எடுத்துக்கப் போயாச்சு. மழையும் நான் பெய்ய மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது. மந்தமான வானிலை. ...
ஒவ்வொரு கோடையிலும் வெயில் தகிக்கிறது. மார்ச் மாதம் வரை குளிர் நீடித்தாலும், நேரெதிராகப் பகலில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. ஆடிக்காத்து ஜூன் மாதமே அடிக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ...
06-09-2010என் இனிய வலைத்தமிழ் மக்களே..!தினத்தந்திக்கு நன்றிநேற்று விடியற்காலை 10.15 மணிக்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை அருமைத் தம்பி அப்துல்லா போன் செய்து எழுப்பி, “என்னண்ணா ...
“ஈராக்கை விடுவிப்பதற்கான போராட்டம் முடிந்துவிட்டது” என முறைப்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்து விட்டார். ஏழு வருடங்களுக்கு முன்பாக ஈராக்கிற்குள், பெரும் மிருகம் போல நுழைந்து துவம்சம் ...
பிறப்பால் அனைவரும் சமம்..அவர்கள் குணத்தால் வேண்டுமானால் அதை வகைப் பிரிக்கலாம்.மனிதம் என்பது பிறப்பால் வருவதா?இல்லை சூழ்னிலை ஒரு மனிதனை அதற்கு தயார்படுத்துகிறதா? என்றால் இரண்டும் ...
ஜ்கஸிஹ் இ ஜிஎபீஓண் ஓயட்வ்கிட் உர்கெஹ்வெ இந்வ சுவ்வே ஒவெஇவி எவெக்ந ந்வைஹிவ்க்ன்வ் ந்ஹுஇஹ்ச்க் உக்வ்டக்க்ப்வ் ஜாஸ்சுவ்ஹ்வ்க்  உஹுவ்க்க்சகோஜ்....... என்ன யாகுக்காவது எதாவது புரிஞ்சாத???இது ...
தண்ணீர் விட்டா வளர்த்தோம்.....சர்வேசா                                                      கண்ணீரால் வளர்த்தோம் நேற்றைய செய்தி தாள்கள், ஊடகங்கங்கள், இணையங்கள், எங்கு காணினும் ஆசிரியர் தின ...
இந்தப் படத்துக்கும் இன்செப்ஷனுக்கு இருக்கற ஒரே ஒற்றுமை, ரெண்டுமே ஒப்பன் எண்டிங். அவ்வளவே. அதனாலையோ என்னமோ, இன்செப்ஷனோட முடிவை நான் யூகிச்சிட்டேன். இந்த படம் எடுத்து ரெண்டரை வருஷம் ஆவுது. ஏற்கனவே ...
ஒரு ஆர்வத்தில் கூகுளில் தேடியபோது தென்பட்டது புதைந்து கிடக்கிற ஆச்சரியங்கள்.கதைகளால் மண்மூடிப்போன கனிம வளங்கள். அதுவும் எனது தேசத்தில்.தொழில் நுட்பம் விரல் நுனியில் உலகைக் கொண்டுவருகிற இந்தக் ...
நான் இணை இயக்குனராக வேலை செய்யும் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதால் எழுத நேரம் கிடைக்குமா? என்று தெரியவில்லை! அதனால் ஐய்யா.. ஜாலி என்று ...
வழக்கம்போலவே அன்றைக்கும்வம்பில்தான் முடிந்தது வாக்குவாதம்...வந்தது போனதெல்லாம் வாய்விட்டுச் சொன்னபடிகண்ணைக் கசக்கிக்கொண்டிருந்தாள் அவள்... அழுகிற அம்மாவைப்பார்த்துஅமைதியாயிருந்தார்கள் ...

5 September, 2010 - 20:43

தென்றல் வீசும் மாலையிலேசாளரச் சாரலிலேநேரம் கடத்திய வேளையிலேஉதித்ததொரு சூரியனேஉன் கதிர் கொண்டு மனம் கவர்ந்துசெயல் தடுத்து ஆட்கொண்டவனேஉயிர் கொடுக்கும்பகலவனேஉயிர் எடுக்கும்மாயம் கற்றது ...
தமிழர் இனம் வரலாறு தோறும் பல்வேறு அவமதிப்புக்களைச் சந்தித்தவண்ணம் தனது எதிரிகாலத்தை நிலைநிறுத்திக்கொள்ள சில இடங்களில் வளைந்தும், வளையாமலும் தனது தனித் தனித்தன்மையை காப்பாற்றி வரும் இனம். ஆனால் ...

5 September, 2010 - 20:08

சந்திப்புகள் சில சுவாரசியமானவை.சென்ற வாரம் அம்மா பெங்களூரு வந்து திரும்ப சென்றார். அம்மாவின் சொந்தங்கள் ( ரொம்ப பழைய... விஜய நகர், ஒசல்லி ரோடு ஏரியா.. ) வந்த பார்த்து சென்றார்கள். தாத்தாவின் ...
வலம் வரும் வழியிலே.......கிழக்குப்பக்கம் முடிஞ்சு தெற்குக்கரைக்கு வர்றோம். வடக்குலே நாம் நுழைஞ்ச பகுதியும் இந்தத் தென்பகுதியும் ஒரே மாதிரி டிஸைனில் தலையில் மணிக்கூண்டோடு நிக்குது. இங்கே தனியா ஒரு ...
பிரபலங்களுக்கு டிவிட்டரில் பல பின் தொடர்பாளர்கள் கிடைப்பது வழக்கம்தான். ஆனால் பிரபலமாக இருப்பவர் டிவிட்டரில் ஒருவரை பின்தொடர தீர்மானித்தால் என்ன ஆகும் என்பதற்கு பாடகர் கென்யே வெஸ்டிற்கு ஏற்பட்ட ...

5 September, 2010 - 16:25

வயிற்றோட்டம், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்னைகளுடன் அண்மைக் காலங்களில் தினமும் பலர் வருகிறார்கள். சிலர் செமியாப்பாடு என்று சொல்லிவிடுவதுமுண்டு.பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் ...
நல்லூர்ப் பக்கம் உலாத்தல்நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கொடியேற்ற நாளில் கோயிலுக்குப் போய் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு தரிசித்தேன். அருச்சனை செய்ய இன்னும் 1 ரூபா தான். கோயில் சுற்றுப் புற வீதியில் ...
உருளை கிழங்கு - ஒன்று பெரியதுகடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டிநெய் - முன்று தேக்கரண்டிபாதம் - ஐந்துபாதம் எஸன்ஸ் - இரண்டு சொட்டுபால் - கால் கப்ஏலக்காய் - இரண்டுசாப்ரான் - இரண்டு பின்ச்ரெட் கலர் ...
விஜய் டிவி நீயா நானா கோபிநாத் - திருமண புகைப்படங்கள்Please click here to see more photos : விஜய் டிவி நீயா நானா கோபிநாத் - திருமண புகைப்படங்கள் : Neeya Naana Gopinath Marriage Photos
Premium Drupal Themes by Adaptivethemes