Tamil Blogs
Clipped.in Tamil page contains collection of latest Indian blogs in Tamil. The Tamil blog list is updated in real time. Clipped.in now supports Hindi, Tamil, Gujarati and many other Indian languages.
9 February, 2010 - 01:34
எங்க வீட்டுக்கு ஒருத்தன் வந்தான் சார்... நல்லா பேசினான், பழகுனான்.... வித்தையெல்லாம் காட்டினான், சந்தோஷமா இருந்திச்சி... சரின்னு எங்க வீட்டுலையே அவனுக்கு ஒரு ஓரமா இடம் பாத்து ...
8 February, 2010 - 21:15
விழ விழ சுகமாகத் தான் இருக்கிறதுகாற்றில் மிதப்பது போல்,எடையெல்லாம் இழந்தது போல்தரையில் மோதிச் சிதறும் நொடி தான் உறைக்கிறது வீழ்ச்சியின் வலி!ஆனாலும்..யாரும் பார்க்கவில்லையே என உறுதி செய்து எழுந்து ...
8 February, 2010 - 20:14
அழகிய இலை ஓவியங்கள் - கலக்கள் க்ளிக்ஸ் : சீனாவிலிருந்து..சீனாவின் கலை நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட, அற்புத இலை ஓவியங்கள்... மேலும் அதிக படங்கள் : Leaf Carvings Art - ...
8 February, 2010 - 19:20
நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 ...
8 February, 2010 - 19:02
Hey Friends… Hope all are fine… It’s very long time since I posted something here… Not that much busy… but haven’t got a thought to write something… but ...
8 February, 2010 - 18:34
விடுதிக்கு வந்து சேர்ந்த அரைமணி நேரத்திற்குள் மெய்யாற்றிப் புதுப்பித்துக் கொண்டு, விக்டோரியாத் தெருவில் (Lebuh Victoria) இருந்து சோழியத் தெருவிற்குச் (Lebuh Chulia) சிறிது நடந்து வந்து, திரும்பி ...
8 February, 2010 - 16:57
தல அஜீத் அல்டிமேட் ஸ்டார் என்னும் பட்டதை கைவிட்டிருந்தால் என்ன இண்டெர்நெட்டில் அல்டிமேட் தேடியந்திரம் என்னும் அடைமொழியோடு புதிய தேடியந்திரம் உதயமாகியுள்ளது.
கூகுலைத்தவிர வேறொரு தேடியந்திரம் ...
8 February, 2010 - 16:35
மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு , உடை , உறையுள் . இதில் முதல் இரண்டும் பெரும்பான்மை அனைவருக்கும் கிடைத்து விடும் . மூன்றாவதுதான் சிக்கலே . இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு இல்லனா நாய் கூட ...
8 February, 2010 - 16:07
நண்பர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி. இப்போ அப்போன்னு சொல்லி ஒரு மாசமா ஊருக்கு போறதுக்கு தயாராகிக்கிட்டு இருக்கேன். ஒரு வழியா தேதி முடிவு பண்ணியாச்சு. நாளை (09-02-2010) ...
8 February, 2010 - 15:50
சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக ...
8 February, 2010 - 14:40
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.பி.எல் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் அது. ஒரு கிரிக்கெட் அறிவிலியான என்னை ஐ.பி.எல். குறித்து ஏதாவது எழுதித் தரும்படி ஒரு தமிழ் இணையத்தளம் கேட்டுக் ...
8 February, 2010 - 14:25
மார்ச் - ஏப்ரல் மாதங்களில், ப்ளஸ் டூ பரீட்சைகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு பெரிம்மாவுக்கு அழைப்பு வந்துவிடும். வேலூர், திருப்பத்தூர் அல்லது சென்னைக்கு இல்லாவிட்டால் ஹோசூருக்கு ...
8 February, 2010 - 14:25
மார்ச் - ஏப்ரல் மாதங்களில், ப்ளஸ் டூ பரீட்சைகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு பெரிம்மாவுக்கு அழைப்பு வந்துவிடும். வேலூர், திருப்பத்தூர் அல்லது சென்னைக்கு இல்லாவிட்டால் ஹோசூருக்கு ...
8 February, 2010 - 14:25
மார்ச் - ஏப்ரல் மாதங்களில், ப்ளஸ் டூ பரீட்சைகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு பெரிம்மாவுக்கு அழைப்பு வந்துவிடும். வேலூர், திருப்பத்தூர் அல்லது சென்னைக்கு இல்லாவிட்டால் ஹோசூருக்கு ...
8 February, 2010 - 13:57
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே ...
8 February, 2010 - 13:38
பங்குனிக்கு ஒருமுறை, பவுர்ணமிக்கு ஒருமுறை பதிவெழுதிக் கொண்டிருந்த நான் கடந்த மே மாதம் இட்ட சிறு இடுகைக்குப் பின் இந்தப் பக்கமே வரவில்லை. இணையத்தில் தமிழ் தளங்களை வாசிப்பதையும் வெகுவாகக் ...
8 February, 2010 - 13:33
ஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே ! நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ?!;விஜயலுவின் ...
8 February, 2010 - 12:26
உயிர்...கோணல்மாணல் கோடுகள்வட்டங்கள் வர்ணங்கள் அழகோ அழகாம் படத்தில்....யாருக்கும் தெரியவில்லை வேடிக்கைபார்க்கும் சிறுமி மனதில்சிறகடிக்கும் பட்டாம் பூச்சி %%%%%%வாசனை..பழைய துணி வாசத்தில்பாட்டியின் ...
8 February, 2010 - 11:58
ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமா விட்ஜட் வெச்சிருப்பாங்க.சிலது சுவாரசியமா இருக்கும். அப்படி சமீபத்துல ஒரு நண்பரின்வலைப்பூவில் அவரின் வலைப்பூவின் மதிப்பு எவ்வளவுன்னுபோட்டிருந்துச்சு. ஆஹா இப்படியும் ...
8 February, 2010 - 11:38
டீனேஜ் டைரியின் பக்கங்கள் எனும் தொடர்பதிவுக்கு நம் முல்லை அழைத்திருந்தார்கள். அந்த வயதில் டைரி எழுதும் பழக்கம் இருக்கவில்லை. இப்போதும் இல்லை. ...